புதியவை
ஆயுஷ் மருத்துவ அலுவலர் (சித்தா) காலிப்பணியிடம்
வெளியிடப்பட்ட நாள்: 03/12/2025தேனி மாவட்ட நல வாழ்வுச் சங்கத்தின் மூலம் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறையின் கீழ் உள்ள ஆயுஷ் மருத்துவ அலுவலர் (சித்தா) காலிப்பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாவட்ட சுகாதார அலுவலகம் – தேனி மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன”
வெளியிடப்பட்ட நாள்: 28/11/2025மாவட்ட சுகாதார அலுவலகம் – தேனி மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன”