காணத்தக்க இடங்கள்
வடிப்பான்:
-
அருள்மிகு சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில் குச்சனூா்
வகை மதம் சார்ந்தஇவ்வூரில் சனி கிரகத்தை வழிபட அருள்மிகு சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இங்குள்ள மூலவரை குச்சனூரான் என்று அழைக்கப்படுகிறார்கள். இக்கோவில் தேனியிலிருந்து 20 கி.மீ. தொலைவில்…
-
குரங்கணி
வகை இயற்கை / கண்ணுக்கினிய அழகுஅதிகம் அறியப்படாத சுற்றுலா தலமான குரங்கணி, மேற்கு தொடா்ச்சி மலையில் அமைந்துள்ளது. குரங்கணி, போடியில் இருந்து 16 கி.மீ. தொலைவிலும், தேனியிலிருந்து 31 கி.மீ தொலைவிலும் உள்ளது….