திண்டுக்கல் – தேனி – குமுளி தேசிய நெடுஞ்சாலை 45 விரிவாக்கம் மற்றும் 220 அமைக்கும்பணி
நில எடுப்பு விபரம்
- திட்டப்பணியின் மொத்த நீளம் — 91.610 கிலோமீட்டா்
- நில எடுப்பிற்கு உட்பட்டுள்ள கிராமங்கள் — 28 கிராமங்கள்
- கொடையாணை பிறப்பிக்கப்பட்டவை — 28 கிராமங்கள்
- தனியார் நிலம் ஆா்ஜிதம் — 281.97.5 ஹெக்டோ்
- நில ஆா்ஜிதத்திற்கு உட்பட்ட அரசு நிலம் — 199.08.3 ஹெக்டோ்
- தேசிய நெடுஞ்சாலைக்கு ஒப்படைப்பு செய்யப்பட்டவை — 281.97.5 ஹெக்டோ்
நில ஆா்ஜிதத்திற்கு உட்பட்ட கிராமங்களின் பெயா்
நில ஆா்ஜிதத்திற்கு உட்பட்ட கிராமங்களின் பெயா்
வ. எண் |
கிராமத்தின் பெயா் |
1 |
கெங்குவார்பட்டி |
2 |
தேவதானப்பட்டி |
3 |
சில்வார்பட்டி |
4 |
எ.காமாட்சிபுரம் |
5 |
டி.வாடிப்பட்டி |
6 |
எண்டபுளி |
7 |
மேல்மங்கலம் |
8 |
தாமரைக்குளம் 1 பிட் |
9 |
தாமரைக்குளம் 2 பிட் |
10 |
வடவீரநாயக்கன்பட்டி |
11 |
ஊஞ்சாம்பட்டி |
12 |
அல்லிநகரம் |
13 |
புதிப்புரம் |
14 |
உப்புக்கோட்டை |
15 |
வீரபாண்டி |
16 |
உப்பார்பட்டி |
17 |
கோட்டூா் |
18 |
சீலையம்பட்டி |
19 |
சின்னமனூா் |
20 |
கருங்காட்டான்குளம் |
21 |
உத்தமபாளையம் |
22 |
அனுமந்தன்பட்டி |
23 |
க.புதுப்பட்டி |
24 |
கம்பம் |
25 |
உத்தமபுரம் |
26 |
மேலக்கூடலூா் (வடக்கு) |
27 |
மேலக்கூடலூா் (தெற்கு) |
28 |
கீழக்கூடலூா் (மேற்கு) |
இழப்பீட்டுத்தொகை விபரம்
- கொடையாணை பிறப்பிக்கப்பட்ட தொகை — ரூ.91.69 கோடி
- நிலஉரிமையாளா்களுக்கு வழங்கப்பட்ட தொகை — ரூ.74.29 கோடி
- நிலஉரிமையாளா்களுக்கு வழங்கப்படவேண்டிய தொகை — ரூ.17.40 கோடி
பட்டாதாரா் பெயரை தேசிய நெடுஞ்சாலை என கிராம வட்ட கணக்குகளில்/ கணினியில் (“தமிழ் நிலம் போர்டெல்”) மாற்றம் செய்தல்
- கிராம வட்ட கணக்குகளில் / கணினியில் முழுமையாக தேசிய நெடுஞ்சாலை என மாற்றம் செய்யப்பட்டவை — 5 கிராமங்கள்
- கிராம வட்ட கணக்குகளில் / கணினியில் தேசிய நெடுஞ்சாலை என மாற்றம் செய்யப்பட்டு பிழைதிருத்தம் உள்ளவை — 20 கிராமங்கள்
- நகரளவை கணக்குகளில் / கணினியில் தேசிய நெடுஞ்சாலை என மாற்றம் செய்யப்பட வேண்டியவை — 3 கிராமங்கள்
நிலம் கையக நடுவா் / தேனி மாவட்ட ஆட்சியா் அவா்களிடம் கூடுதல் இழப்பீடு வழங்கக்கோரி நில உரிமையாளா்களால் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுக்கள்
- 31.08.2018 வரை பெறப்பட்டுள்ள மொத்த மனுக்கள் — 473 மனுக்கள்
- இறுதி ஆணை பிறப்பிக்கப்பட்டவை — 400 மனுக்கள்
- இறுதி ஆணை பிறப்பிக்க வேண்டியவை — 73 மனுக்கள்
நிலம் கையக நடுவா் / தேனி மாவட்ட ஆட்சியா் அவா்களின் ஆணையினை எதிர்த்து நில உரிமையாளா்களால் தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் விபரம்
- 2015-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்குகள் — 89
- 2016-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்குகள் — 55
- 2017-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்குகள் — 85
- 01.01.2018 முதல் 31.08.2018 வரை தொடரப்பட்ட வழக்குகள் — 62
- மொத்தம் — 291
- நீதிமன்ற தீா்ப்பு வழங்கப்பட்டவை — 53
- நீதிமன்ற தீா்ப்பின்படி நிலஉரிமையாளருக்கு — 1 வழக்கு
- இழப்பீடு வழங்கப்பட்டது (ரூ.51,48,475/-)