மூடு

ஊடக வெளியீடுகள்

வடிப்பான்:
Pongal Celebration

பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. 10.01.25

வெளியிடப்பட்ட நாள்: 10/01/2025

தேனி மாவட்டம் தமிழர் திருநாளாம்  பொங்கல் விழா பாரம்பரிய விளையாட்டு போட்டிகளுடன் மாவட்ட ஆட்சித்தலைவர்  திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள்  தலைமையில் கொண்டாடப்பட்டது (PDF 123 KB)    

மேலும் பல
pongal gift

பொங்கல் பரிசுத் தொகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். 09.01.25

வெளியிடப்பட்ட நாள்: 10/01/2025

தேனி மாவட்டம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிடும்  வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி,ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார் (PDF 78 KB)

மேலும் பல
Mass Contact Program

மக்கள் தொடர்பு  முகாம். 08.01.25

வெளியிடப்பட்ட நாள்: 09/01/2025

தேனி மாவட்டம்  மக்கள் தொடர்பு  முகாமில் 80  பயனாளிகளுக்கு ரூ.2.76  கோடி   மதிப்பிலான பல்வேறு  அரசின் நலத்திட்ட  உதவிகளை  மாவட்ட ஆட்சித்தலைவர்  திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார் (PDF 48KB)

மேலும் பல
GDP

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். 06.01.25

வெளியிடப்பட்ட நாள்: 07/01/2025

தேனி  மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 168  கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது (PDF 38KB)

மேலும் பல
Anna cycle race

அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப் போட்டி மற்றும் சைக்கிள்  போட்டி. 05.01.25

வெளியிடப்பட்ட நாள்: 06/01/2025

அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப் போட்டி (PDF 90 KB) மாவட்ட  அளவிலான  அண்ணா  விரைவு  சைக்கிள்  போட்டி (PDF 34 KB)  

மேலும் பல
Collector inspection

கொட்டக்குடி  ஊராட்சியில் மாவட்ட  ஆட்சித்தலைவர் ஆய்வு. 02.01.25

வெளியிடப்பட்ட நாள்: 03/01/2025

தேனி மாவட்டம் கொட்டக்குடி  ஊராட்சியில்  ஊரக வளர்ச்சித் துறையின்  சார்பில், மேற்கொள்ளப்பட்டு  வரும்  பல்வேறு வளர்ச்சித்  திட்டப்  பணிகளை மாவட்ட  ஆட்சித்தலைவர்  திருமதி  ஆர்.வி.ஷஜீவனா,  இ.ஆ.ப.,  அவர்கள் ஆய்வு  மேற்கொண்டார்கள் (PDF 56KB)

மேலும் பல
GDP

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். 30.12.24

வெளியிடப்பட்ட நாள்: 31/12/2024

தேனி  மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 276  கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது (PDF 30KB)  

மேலும் பல
Puthumai pen

புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம். 30.12.24

வெளியிடப்பட்ட நாள்: 31/12/2024

தேனி மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவியருக்கு மாதம் ரூ.1000 /- வழங்கிடும் புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்கத்தினை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் வங்கி பற்று அட்டைகளை மாணவியர்களுக்கு வழங்கினார் (PDF 121KB)

மேலும் பல
Collector inspection

தேனி பேருந்து  நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு. 28.12.24

வெளியிடப்பட்ட நாள்: 30/12/2024

தேனி மாவட்டம் தேனி – அல்லிநகரம் நகராட்சி  கர்னல் ஜான் பென்னிகுயிக்  நினைவு பேருந்து  நிலையத்தில்   மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள் (PDF 81KB)

மேலும் பல
Observer meeting

வாக்காளர் பட்டியல்  பார்வையாளர் அவர்கள் ஆய்வு. 28.12.24

வெளியிடப்பட்ட நாள்: 30/12/2024

தேனி மாவட்டம் வாக்காளர் பட்டியல்  பார்வையாளர்  திருமதி  டாக்டர் பி. மகேஸ்வரி இ.ஆ.ப அவர்கள்  தலைமையில் வாக்காளர் பட்டியல்   சிறப்பு  சுருக்க  திருத்தம்  2025  தொடர்பான  மூன்றாம்    கட்ட  ஆய்வுக்கூட்டம்  நடைபெற்றது (PDF 54KB)

மேலும் பல
GDP

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். 23.12.24

வெளியிடப்பட்ட நாள்: 24/12/2024

தேனி  மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 232  கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது (PDF 76KB)

மேலும் பல
PTR canal water release

18-ஆம் கால்வாயில் தண்ணீர் திறப்பு. 21.12.24

வெளியிடப்பட்ட நாள்: 23/12/2024

முல்லை-பெரியாறு அணையிலிருந்து 18-ஆம் கால்வாயில் ஒரு போக பாசன   நிலங்களுக்கான தண்ணீரை  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள்  பாராளுமன்ற  உறுப்பினர்     திரு.தங்க  தமிழ்செல்வன்  அவர்கள்,  முன்னிலையில் திறந்து வைத்தார்கள் (PDF 99KB)

மேலும் பல
Agri GDP

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். 20.12.24

வெளியிடப்பட்ட நாள்: 23/12/2024

தேனி மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  மாவட்ட ஆட்சித்தலைவர்  திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 97KB)

மேலும் பல
Ungalai Thedi Ungal Ooril inspection

உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம். 18.12.24

வெளியிடப்பட்ட நாள்: 19/12/2024

தேனி மாவட்டம் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் போடிநாயக்கனூர்  வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர்  திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப.,  அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள் (PDF 61KB)

மேலும் பல
Election meeting

வாக்காளர் பட்டியல் தேர்தல் பார்வையாளர் அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. 17.12.24

வெளியிடப்பட்ட நாள்: 18/12/2024

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம்-2025- வாக்காளர் பட்டியல் தேர்தல் பார்வையாளர் டாக்டர்.பி.மகேஸ்வரி இ.ஆ.ப அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.வி.ஷஜீவனா,இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது (PDF 36KB)

மேலும் பல
GDP

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். 16.12.24

வெளியிடப்பட்ட நாள்: 17/12/2024

தேனி  மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 215 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது (PDF 39KB)

மேலும் பல
fmd camp

கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம். 16.12.24

வெளியிடப்பட்ட நாள்: 17/12/2024

தேனி மாவட்டம் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை  மாவட்ட  ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்கள் (PDF 56KB)

மேலும் பல
Honble Minister - Review meeting

வடகிழக்கு பருவமழை பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம். 15.12.24

வெளியிடப்பட்ட நாள்: 16/12/2024

தேனி மாவட்டம் வடகிழக்கு பருவமழை பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.ஐ.பெரியசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 42KB)

மேலும் பல
Monitioring Officer Inspection

கனமழை காரணமாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். 14.12.24

வெளியிடப்பட்ட நாள்: 16/12/2024

தேனி மாவட்டம் கனமழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில்  இரண்டாவது நாளாக தமிழ்நாடு அரசின் சமூகநலத்துறை ஆணையர் / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திருமதி ஆர்.லில்லி, இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 42KB)  

மேலும் பல
Monitoring Officer meeting

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த முன்னேற்பாடுகள் கூட்டம். 12.12.24

வெளியிடப்பட்ட நாள்: 13/12/2024

தேனி மாவட்டம் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த முன்னேற்பாடுகள் கூட்டம் தமிழ்நாடு அரசின் சமூகநலத்துறை ஆணையர் / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திருமதி ஆர்.லில்லி., இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது (PDF 44KB)

மேலும் பல
Mass Contact Program

மக்கள் தொடர்பு  முகாம். 11.12.24

வெளியிடப்பட்ட நாள்: 12/12/2024

தேனி மாவட்டம்  மக்கள் தொடர்பு  முகாமில் 133 பயனாளிகளுக்கு ரூ.4.69 கோடி மதிப்பிலான பல்வேறு  நலத்திட்ட  உதவிகளை  மாவட்ட ஆட்சித்தலைவர்  திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார் (PDF 65KB)

மேலும் பல
statistical book

மாவட்ட புள்ளி இயல் கையேட்டினை  மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டார்கள். 09.12.24

வெளியிடப்பட்ட நாள்: 10/12/2024

தேனி மாவட்டம் மாவட்ட புள்ளி இயல் கையேட்டினை  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்கள் (PDF 45KB)

மேலும் பல
GDP

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். 09.12.24

வெளியிடப்பட்ட நாள்: 10/12/2024

தேனி  மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 520 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது (PDF 38KB)

மேலும் பல
Flag day

முப்படைவீரர் கொடி நாள். 07.12.24

வெளியிடப்பட்ட நாள்: 09/12/2024

முப்படைவீரர் கொடி நாளினை முன்னிட்டுமுன்னாள் படைவீரர்களின் 10 வாரிசுதாரர்களுக்கு  ரூ.3.5 இலட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார் (PDF 59KB)

மேலும் பல