மூடு

ஊடக வெளியீடுகள்

வடிப்பான்:
District monitoring Unit meeting

மாவட்ட அளவிலான  சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை  கண்காணிப்புக் குழுக் கூட்டம். 09.10.25

வெளியிடப்பட்ட நாள்: 10/10/2025

தேனி மாவட்டம் மாவட்ட அளவிலான  சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை  கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 41KB)

மேலும் பல
Health Assembly

மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம். 09.10.25

வெளியிடப்பட்ட நாள்: 10/10/2025

தேனி மாவட்டம் மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்   திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 46KB)

மேலும் பல
Collector Inspection

வளர்ச்சித்  திட்ட பணிகளை  மாவட்ட  ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு  மேற்கொண்டார். 09.10.25

வெளியிடப்பட்ட நாள்: 10/10/2025

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில்  ரூ.1.73 கோடி  மதிப்பீட்டில் நடைபெற்று  வரும்  வளர்ச்சித்  திட்ட பணிகளை  மாவட்ட  ஆட்சித்தலைவர்    திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள்  நேரில்  பார்வையிட்டு  ஆய்வு  மேற்கொண்டார் (PDF 36KB)

மேலும் பல
Railway bridge work inspection

இரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். 08.10.25

வெளியிடப்பட்ட நாள்: 09/10/2025

தேனி மாவட்டம் தேனி – ஆண்டிபட்டி இரயில் நிலையங்களுக்கு இடையில் இரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் (PDF 30KB)

மேலும் பல
KVIB meeting

கதர் மற்றும் கிராமப் பொருட்கள் உற்பத்தி, விற்பனை மற்றும் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம். 08.10.25

வெளியிடப்பட்ட நாள்: 09/10/2025

தேனி மாவட்டம் கதர் மற்றும் கிராமப் பொருட்கள் உற்பத்தி, விற்பனை மற்றும் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு காதி மற்றும் கிராமத் தொழில் வாரியத்தின் தலைமை செயல் அலுவலர் (CEO) திரு.வி.சம்பத், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்  மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது (PDF 36KB)

மேலும் பல
USS camp

உங்களுடன்   ஸ்டாலின்  திட்டம். 08.10.25

வெளியிடப்பட்ட நாள்: 09/10/2025

தேனி மாவட்டம் உங்களுடன்   ஸ்டாலின்  திட்டத்தின் கீழ்  ஸ்ரீரெங்காபுரம்  பகுதியில்   நடைபெற்ற  முகாமினை  மாவட்ட ஆட்சித்தலைவர்                                                                   திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள்  பார்வையிட்டார் (PDF 42KB)

மேலும் பல
Wild life week

வனஉயிரின  வார விழா. 08.10.25

வெளியிடப்பட்ட நாள்: 09/10/2025

தேனி மாவட்டம் வனஉயிரின  வார விழாவினை முன்னிட்டு மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்கள் (PDF 37KB)

மேலும் பல
GDP

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். 06.10.25

வெளியிடப்பட்ட நாள்: 07/10/2025

தேனி  மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 184  கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது (PDF 36KB)

மேலும் பல
School building inaguration

அரசு ஆதிதிராவிடர்  நல  உயர்நிலைப்பள்ளி திறப்பு. 06.10.25

வெளியிடப்பட்ட நாள்: 07/10/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்  தேனி மாவட்டம் அம்மச்சியாபுரம்  அரசு ஆதிதிராவிடர்  நல  உயர்நிலைப்பள்ளியில் ரூ.49 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள   கூடுதல் வகுப்பறை கட்டடத்தினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள் (PDF 33KB)

மேலும் பல
Gandhi Jeyandhi

அண்ணல் காந்தியடிகள் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி கதர் விற்பனை. 02.10.25

வெளியிடப்பட்ட நாள்: 03/10/2025

தேனி  மாவட்டம் அண்ணல் காந்தியடிகள் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அன்னாரின் திருவுருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, சிறப்பு தள்ளுபடி கதர் விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்கள் (PDF 102 KB)

மேலும் பல
DISHA meeting

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம். 30.09.25

வெளியிடப்பட்ட நாள்: 03/10/2025

தேனிமாவட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் கண்காணிப்பு குழுத்தலைவர் / பாராளுமன்ற உறுப்பினர்  திரு. தங்க தமிழ்செல்வன் அவர்கள் தலைமையில்  மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப.,  அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது (PDF 48KB)

மேலும் பல
Ann Cycle race

மாவட்ட  அளவிலான  அண்ணா  விரைவு  சைக்கிள்  போட்டி. 27.09.25

வெளியிடப்பட்ட நாள்: 29/09/2025

தேனி மாவட்டம் மாவட்ட  அளவிலான  அண்ணா  விரைவு  சைக்கிள்  போட்டியினை மாவட்ட  ஆட்சித்தலைவர்  திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ-ப.,  அவர்கள்  துவக்கி வைத்தார் (PDF 32KB)

மேலும் பல
USS camp

உங்களுடன்   ஸ்டாலின்  திட்டம். 26.09.25

வெளியிடப்பட்ட நாள்: 29/09/2025

தேனி மாவட்டம் உங்களுடன்   ஸ்டாலின்  திட்டத்தின் கீழ்  கோவிந்தநகரம்   பகுதியில்   நடைபெற்ற  முகாமினை  மாவட்ட ஆட்சித்தலைவர்                                                                   திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள்  பார்வையிட்டார் (PDF 43KB)

மேலும் பல
Green mission

பசுமை  தமிழ்நாடு இயக்க  திட்டம். 24.09.25

வெளியிடப்பட்ட நாள்: 25/09/2025

தேனி மாவட்டம் பசுமை  தமிழ்நாடு இயக்க  திட்டத்தின் கீழ் 6,14,700  மரக்கன்றுகள்  நடும்  பணிகளை மாவட்ட  ஆட்சித்தலைவர்   திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள்  துவக்கி  வைத்தார் (PDF 40KB)

மேலும் பல
Education minister visit

பள்ளி தலைமையாசிரியர்களுக்கான  மாநில அளவிலான அடைவுத்  தேர்வு (SLAS – 2025) ஆய்வுக் கூட்டம். 23.09.25

வெளியிடப்பட்ட நாள்: 24/09/2025

தேனி மாவட்டம் மாண்புமிகு  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான  மாநில அளவிலான அடைவுத்  தேர்வு (SLAS – 2025) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது (PDF 68KB)

மேலும் பல
GDP

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். 22.09.25

வெளியிடப்பட்ட நாள்: 23/09/2025

தேனி  மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 280   கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது (PDF 28KB)

மேலும் பல
NKS Camp

நலம் காக்கும் ஸ்டாலின் – சிறப்பு   மருத்துவ  முகாம். 20.09.25

வெளியிடப்பட்ட நாள்: 22/09/2025

தேனி மாவட்டம்  ‘’நலம் காக்கும் ஸ்டாலின் ’’   திட்டத்தின்கீழ்  கோம்பை ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி     மேல்நிலைப்பள்ளியில்    நடைபெற்ற  சிறப்பு   மருத்துவ  முகாமினை                             மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள்  பார்வையிட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் (PDF 37KB)

மேலும் பல
Agri GDP

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். 19.09.25

வெளியிடப்பட்ட நாள்: 22/09/2025

தேனி மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.ரஞ்ஜீத் சிங்  இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 49KB)

மேலும் பல
Vaigai dam water release

வைகை அணையிலிருந்து ஒரு போக பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு. 18.09.25

வெளியிடப்பட்ட நாள்: 19/09/2025

தேனி  மாவட்டம் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள்  வைகை அணையிலிருந்து ஒரு போக பாசனத்திற்கான தண்ணீரை திறந்து  வைத்தார்கள் (PDF 37KB)

மேலும் பல
USS camp

உங்களுடன்   ஸ்டாலின்  திட்டம். 17.09.25

வெளியிடப்பட்ட நாள்: 18/09/2025

தேனி மாவட்டம் உங்களுடன்   ஸ்டாலின்  திட்டத்தின் கீழ்  கொடுவிலார்பட்டி பகுதியில்   நடைபெற்ற  முகாமினை  மாவட்ட ஆட்சித்தலைவர்                                                                   திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள்  பார்வையிட்டார் (PDF 34KB)

மேலும் பல
Education Loan

கல்விக்கடன் முகாம். 17.09.25

வெளியிடப்பட்ட நாள்: 18/09/2025

தேனி மாவட்டம் கல்விக்கடன் முகாமில் முதற்கட்டமாக 12   மாணவர்களுக்கு   ரூ.1.95 கோடி வங்கி கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்   திரு.ரஞ்ஜீத்சிங், இ.ஆ.ப., அவர்கள்  வழங்கினார்கள் (PDF 146KB)

மேலும் பல
Dy CM Inauguration

சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடனுதவி வழங்கும் விழா. 16.09.25

வெளியிடப்பட்ட நாள்: 17/09/2025

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாநில அளவில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடனுதவி வழங்கும் விழாவினை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து,    தேனி மாவட்டத்தில்,  மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் 820  மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ64.74 கோடி மதிப்பிலான  வங்கி கடன் இணைப்பு  மற்றும் அடையாள அட்டைகளை வழங்கினார் (PDF 41KB)

மேலும் பல
GDP

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். 15.09.25

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2025

தேனி  மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 322  கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது (PDF 28KB)

மேலும் பல

முதலமைச்சர்  கோப்பை 2025 – வெற்றி பெற்றவர்களுக்கு  பதக்கங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். 10.09.25

வெளியிடப்பட்ட நாள்: 12/09/2025

முதலமைச்சர்  கோப்பை  -2025 மாவட்ட அளவில் நடத்தப்பட்ட  விளையாட்டுப் போட்டிகளில்  வெற்றி பெற்றவர்களுக்கு   பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை                                                      மாவட்ட ஆட்சித்தலைவர்  திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார் (PDF 30KB)

மேலும் பல
GdP

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். 08.09.25

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2025

தேனி  மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 247  கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது (PDF 29KB)

மேலும் பல