மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். 16.09.24
வெளியிடப்பட்ட நாள்: 16/09/2024தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 210 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது (PDF 37 KB)
மேலும் பலவைகை அணையிலிருந்து ஒரு போக பாசனத்திற்கான தண்ணீரை திறப்பு. 15.09.24
வெளியிடப்பட்ட நாள்: 16/09/2024தேனி மாவட்டம் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் வைகை அணையிலிருந்து ஒரு போக பாசனத்திற்கான தண்ணீரை திறந்து வைத்தார். (PDF 42KB)
மேலும் பலமக்கள் தொடர்பு திட்ட முகாம். 11.09.24
வெளியிடப்பட்ட நாள்: 12/09/2024தேனி மாவட்டம் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 151 பயனாளிகளுக்கு ரூ.3.35 கோடி மதிப்பில் பல்வேறு நலதிட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார் (PDF 54KB)
மேலும் பலநான் முதல்வன் திட்டம் – உயர்வுக்குப் படி. 11.09.24
வெளியிடப்பட்ட நாள்: 12/09/2024தேனி மாவட்டம் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், உயர் கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு ‘உயர்வுக்குப் படி’ உயர்க்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 50KB)
மேலும் பலமுதலமைச்சர் கோப்பை – 2024
வெளியிடப்பட்ட நாள்: 11/09/2024தேனி மாவட்டம் முதலமைச்சர் கோப்பை -2024 மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்கள் (PDF 115KB)
மேலும் பலமகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் உதவிகள் மற்றும் நலத்திட்ட உதவி. 09.09.24
வெளியிடப்பட்ட நாள்: 10/09/2024தேனி மாவட்டம் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் உதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கியதைத் தொடர்ந்து, தேனி மாவட்டத்தில் 563 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.52.25 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள். (PDF 50KB)
மேலும் பலநம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டம். 04.09.24
வெளியிடப்பட்ட நாள்: 05/09/2024தேனி மாவட்டம் மாவட்ட அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கு “நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி” திட்டத்தின் மூலமாக சமூக பங்களிப்பு நிதி வழங்க பொது மக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வேண்டுகோள். (PDF 218 KB)
மேலும் பலமாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழுக் கூட்டம். 04.09.24
வெளியிடப்பட்ட நாள்: 05/09/2024தேனி மாவட்டம் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழுக் கூட்டத்தில் 34 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாகள் மற்றும் வீடுகள் பெறும் ஆணைகளை – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள் (PDF 159KB)
மேலும் பலவிநாயகர் சதுர்த்தி விழா – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். 03.09.24
வெளியிடப்பட்ட நாள்: 04/09/2024விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு வைக்கப்படும் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள நீர் நிலைகளில் மட்டும் கரைக்க வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல் (PDF 54KB)
மேலும் பலவரைவு வாக்குச் சாவடி பட்டியல் வெளியிடு. 02.09.24
வெளியிடப்பட்ட நாள்: 03/09/2024வரைவு வாக்குச் சாவடி பட்டியலினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார்கள் (PDF 32KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். 02.09.24
வெளியிடப்பட்ட நாள்: 03/09/2024தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 44 பயனாளிகளுக்கு ரூ.36,33,022/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். (PDF 49KB)
மேலும் பலமாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் வளர்ச்சித்திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்கள். 30.08.24
வெளியிடப்பட்ட நாள்: 02/09/2024மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.ஐ.பெரியசாமி, அவர்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் போடிநாயக்கனூர், சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 41KB)
மேலும் பலமாபெரும் கல்விக்கடன் முகாம். 30.08.24
வெளியிடப்பட்ட நாள்: 02/09/2024மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.ஐ.பெரியசாமி அவர்கள், தேனி – ஆண்டிபட்டி – திம்மரசநாயக்கனூர் பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் கல்விக்கடன் மற்றும் கல்விக்கடன் பெறுவதற்கான ஒப்பளிப்பு ஆணைகள் வழங்கும் முகாமில் மாணவர்களுக்கு வங்கி கடனுதவிகளை வழங்கினார்கள். (PDF 52KB)
மேலும் பலநடமாடும் கால்நடை மருத்துவ சேவை ஊர்திகளை பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்கள். 29.08.24
வெளியிடப்பட்ட நாள்: 30/08/2024நடமாடும் கால்நடை மருத்துவ சேவை ஊர்திகளை பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்கள். (PDF 44KB) நடமாடும் கால்நடை மருத்துவ சேவை ஊர்தி
மேலும் பலபெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி. 28.08.24
வெளியிடப்பட்ட நாள்: 29/08/2024பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5,65,000 /- மதிப்பிலான நிதி உதவியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்கள் (PDF 72KB)
மேலும் பலபெண்நலம் காக்கும் சிறப்பு மருத்துவ முகாம். 27.08.24
வெளியிடப்பட்ட நாள்: 28/08/2024தேனி மாவட்டம் பெண்நலம் காக்கும் சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப. அவர்கள் தொடங்கி வைத்தார்கள் (PDF 43KB)
மேலும் பலமுன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம். 23.08.24
வெளியிடப்பட்ட நாள்: 27/08/2024முன்னாள் படைவீரர்கள் /படையில் பணிபுரிவோரை சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் சுயதொழில் வேலைவாய்ப்பு கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 36KB)
மேலும் பலஒரு வழிப்பாதையில் போக்குவரத்து – ஆலோசனைக்கூட்டம். 22.08.24
வெளியிடப்பட்ட நாள்: 23/08/2024தேனி பழைய பேருந்து நிலையம் வழியாக தற்காலிகமாக உள்ள ஒரு வழிப்பாதையில் போக்குவரத்துக்கு இடையூறு இன்றி வாகனங்கள் இயக்குவதற்கான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 36KB)
மேலும் பலஉங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம். 21.08.24
வெளியிடப்பட்ட நாள்: 22/08/2024தேனி மாவட்டம் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தேனி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள் (PDF 46KB)
மேலும் பலமக்களுடன் முதல்வர் திட்டம் முகாம். 20.08.24
வெளியிடப்பட்ட நாள்: 21/08/2024தேனி மாவட்டம் காமாட்சிபுரம் ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டார்கள் (PDF 174KB)
மேலும் பலகால்நடை மருத்துவக்கல்லூரி கால்நடைப்பண்ணை வளாகம் திறப்பு. 20.08.24
வெளியிடப்பட்ட நாள்: 21/08/2024தேனி மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேனி – வீரபாண்டி கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கால்நடைப்பண்ணை வளாகம் மற்றும் தீவன உற்பத்தி மைய புதிய கட்டடங்களை காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். (PDF 43KB)
மேலும் பலஎச்.ஐ.வி, இரத்ததானம் மற்றும் காசநோய் குறித்த விழிப்புணர்வு. 19.08.24
வெளியிடப்பட்ட நாள்: 20/08/2024தேனி மாவட்டம் கிராமிய கலை நிகழ்ச்சிகள் மூலமாக எச்.ஐ.வி / எய்ட்ஸ் பால்வினைத்தொற்று , ஏ.ஆர்.டி சிகிச்சை, இரத்ததானம் மற்றும் காசநோய் குறித்த விழிப்புணர்வு இரதத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்கள். (PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். 19.08.24
வெளியிடப்பட்ட நாள்: 20/08/2024தேனி மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 13 பயனாளிகளுக்கு ரூ.1,16,21,678/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். (PDF 36KB)
மேலும் பலபயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள். 17.08.24
வெளியிடப்பட்ட நாள்: 19/08/2024தேனி மாவட்டம் 28 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள், வழங்கினார்கள் (PDF 82KB)
மேலும் பலகிராமசபை கூட்டம். 15.08.2024
வெளியிடப்பட்ட நாள்: 16/08/2024தேனி மாவட்டம் சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரண்மனைப்புதூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டார். (PDF 57 KB)
மேலும் பல