சுதந்திர தினவிழா. 15.08.24
வெளியிடப்பட்ட நாள்: 16/08/2024மாவட்ட ஆட்சித்தலைர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் சுதந்திர தினவிழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்று, சிறப்பாக பணியாற்றிய 62 துறைகளுக்கும், 115 அலுவலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களையும், 37 பயனாளிகளுக்கு ரூ.1.38 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்கள். (PDF 46KB)
மேலும் பலமக்கள் தொடர்பு திட்ட முகாம். 14.08.24
வெளியிடப்பட்ட நாள்: 16/08/2024தேனி மாவட்டம் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 392 பயனாளிகளுக்கு ரூ.3.01 கோடி மதிப்பில் பல்வேறு நலதிட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.(PDF 56KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள வாரச் சந்தையினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 13/08/2024தேனி மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆண்டிபட்டி, க.மயிலாடும்பாறை மற்றும் தேனி ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 250 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.162.43 கோடி மதிப்பீட்டில் வைகை அணையை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் கூடலூர் நகராட்சியில் ரூ.189 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வாரச் சந்தையினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.(PDF 44KB)
மேலும் பலபோதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி. 12.08.24
வெளியிடப்பட்ட நாள்: 13/08/2024தேனி மாவட்டம் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு எனும் தலைப்பில் வைகை அணை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ஏற்றுக் கொண்டனர்(PDF 35KB)
மேலும் பலமாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்கள். 09.08.24
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2024தேனி மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.ஐ.பெரியசாமி அவர்கள் குன்னூர் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்கள் (PDF 45KB)
மேலும் பலதமிழ்ப் புதல்வன் திட்டம். 09.08.24
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2024தேனி மாவட்டம் மாணவர்களுக்கான ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.ஐ.பெரியசாமி அவர்கள் தொடங்கி வைத்தார்கள் (PDF 54KB)
மேலும் பல10- வது தேசிய கைத்தறி தினம். 08.08.24
வெளியிடப்பட்ட நாள்: 09/08/2024தேனி மாவட்டம் 10- வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு சிறப்பு கைத்தறி விற்பனை கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார் (PDF 36KB)
மேலும் பலமக்களுடன் முதல்வர் திட்டம் முகாம். 07.08.24
வெளியிடப்பட்ட நாள்: 08/08/2024தேனி மாவட்டம் ஜங்கால்பட்டி மற்றும் உப்புக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டார்கள் (PDF 44KB)
மேலும் பலமழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு. 07.08.24
வெளியிடப்பட்ட நாள்: 08/08/2024தேனி மாவட்டம் மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மின்னணு வாகனத்தின் மூலம் குறும்படங்கள் ஒளிபரப்பும் நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 36KB)
மேலும் பலசுதந்திர தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம். 06.08.24
வெளியிடப்பட்ட நாள்: 07/08/2024தேனி மாவட்டம் சுதந்திர தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 35KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். 05.08.24
வெளியிடப்பட்ட நாள்: 06/08/2024தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 343 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது (PDF 99KB)
மேலும் பலமக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 02/08/2024தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டார்கள்(PDF 42KB)
மேலும் பலதிருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம். 02.08.24
வெளியிடப்பட்ட நாள்: 02/08/2024தேனி மாவட்டம் திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 43KB)
மேலும் பலவருமான வரி குறித்த விழிப்புணர்வு கூட்டம். 31.07.24
வெளியிடப்பட்ட நாள்: 31/07/2024பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு வருமான வரி குறித்த விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF 38KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். 29.07.24
வெளியிடப்பட்ட நாள்: 30/07/2024தேனி மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேனி மற்றும் கம்பத்தில் மொத்தம் ரூ.7.07 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். (PDF 42KB)
மேலும் பலமாணமாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா சீருடைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். 29.07.24
வெளியிடப்பட்ட நாள்: 30/07/2024தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 169 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா சீருடைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.(PDF 41KB)
மேலும் பலபோக்குவரத்துத்துறை செயலாளர் மற்றும் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள் ஆய்வு. 26.07.24
வெளியிடப்பட்ட நாள்: 29/07/2024தேனி மாவட்டம் குமுளி பேருந்து நிலையத்துடன் கூடிய பணிமனை கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை போக்குவரத்துத்துறை செயலாளர் மற்றும் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.கே.பனீந்திர ரெட்டி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 36KB)
மேலும் பலமக்களுடன் முதல்வர் திட்டம் – ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு. 24.07.24
வெளியிடப்பட்ட நாள்: 25/07/2024தேனி மாவட்டம் வருசநாடு ஊராட்சியில் நடைபெற்ற ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டார்கள் (PDF 43KB)
மேலும் பலமாண்புமிகு வனத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் அவர்கள் ஆய்வு. 24.07.24
வெளியிடப்பட்ட நாள்: 25/07/2024மயிலாடும்பாறை பகுதிகளில் உள்ள மலை கிராமங்களுக்கு சாலைகள் மற்றும் பாலங்கள் அமைப்பது தொடர்பாக மாண்புமிகு வனத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 40KB)
மேலும் பலபுதிய திருமண மண்டபம் மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதி திறந்து வைப்பு. 24.07.24
வெளியிடப்பட்ட நாள்: 25/07/2024தேனி மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் மற்றும் தேவதானப்பட்டி அருள்மிகு மூங்கிலனை காமாட்சியம்மன் திருக்கோயிலில் ரூ.7.86 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய திருமண மண்டபம் மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதியை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். (PDF 47KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். 22.07.24
வெளியிடப்பட்ட நாள்: 23/07/2024தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 421 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. (PDF 33KB)
மேலும் பலநகர்ப்புற வாழ்விட அடுக்குமாடி குடியிருப்புகள் திறப்பு. 22.07.24
வெளியிடப்பட்ட நாள்: 23/07/2024தேனி மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் தேனி மாவட்டத்தில் ரூ.29.52 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 300 அடுக்குமாடி குடியிருப்புகளை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள் (PDF 44KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். 19.07.24
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2024தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது (PDF 74KB)
மேலும் பலஉங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம்- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு. 18.07.24
வெளியிடப்பட்ட நாள்: 19/07/2024தேனி மாவட்டம். உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 46KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். 15.07.24
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2024மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (PDF 34KB)
மேலும் பல