மூடு

ஊடக வெளியீடுகள்

வடிப்பான்:
Dy CM inspection

குடிமராமத்து திட்டத்தின் கீழ் கண்மாய்கள் சீரமைக்கும் பணியினை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 01.06.20

வெளியிடப்பட்ட நாள்: 01/06/2020

குடிமராமத்து திட்டத்தின் கீழ் கண்மாய்கள் சீரமைக்கும் பணியினை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்(PDF 26KB)

மேலும் பல
Transparent mask distribution

செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கான முககவசங்கங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். 27.05.20

வெளியிடப்பட்ட நாள்: 28/05/2020

செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கான ககவசங்கங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.(PDF 28KB)

மேலும் பல
Collector inspection

பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறவுள்ள மையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.26.05.20

வெளியிடப்பட்ட நாள்: 27/05/2020

பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறவுள்ள மையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.(PDF 28KB)

மேலும் பல
Migrant worker

மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழி அனுப்பி வைத்தார்.23.05.2020

வெளியிடப்பட்ட நாள்: 26/05/2020

மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழி அனுப்பி வைத்தார்.(PDF 32KB)

மேலும் பல
Migrant workers

தேனி மாவட்டத்தில் வெளிமாநிலத்தை சேர்ந்த 180 நபர்களை அவர்களது மாநிலத்துக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். 18.05.20

வெளியிடப்பட்ட நாள்: 20/05/2020

தேனி மாவட்டத்தில் வெளிமாநிலத்தை சேர்ந்த 180 நபர்களை அவர்களது மாநிலத்துக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். PDF 26KB)

மேலும் பல
Dy CM Review meeting

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. 16.05.20

வெளியிடப்பட்ட நாள்: 16/05/2020

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது (PDF 73KB)

மேலும் பல
DDRO kits distribution

கொரோனா வைரஸ் பாதுகாப்பு உதவிப் பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார். 05.05.20

வெளியிடப்பட்ட நாள்: 05/05/2020

கொரோனா வைரஸ் பாதுகாப்பு உதவிப் பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார்(PDF 38KB)

மேலும் பல
Collector meeting

தேனி மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், கொரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 03.05.20

வெளியிடப்பட்ட நாள்: 03/05/2020

தேனி மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், கொரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது (PDF 25KB)

மேலும் பல
Collector inspection

கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு பணிகள் தொடர்பாக குமுளி வாகன சோதனைச் சாவடிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு. 01.05.20

வெளியிடப்பட்ட நாள்: 01/05/2020

கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு பணிகள் தொடர்பாக குமுளி வாகன சோதனைச் சாவடிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்(PDF 46KB)

மேலும் பல
Collector inspection

கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். 28.04.20

வெளியிடப்பட்ட நாள்: 28/04/2020

கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்(PDF 53KB)

மேலும் பல