ஊடக வெளியீடுகள்
பொதுமக்கள் புகார்கள் மற்றும் கோரிக்கைகளுக்கான வாட்ஸ்அப் குறைதீர்க்கும் சேவை தொடக்கம் 25.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026வாட்ஸ்அப் (94877 71077)குறைதீர்க்கும் சேவை தொடக்கம்.(pdf 37kb)
மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25.05.2026.(pdf 30kb)
தேனி மாவட்டம் – வைகை அணையில் களிமண், வண்டல் மண் இலவசமாக எடுத்துக் கொள்ள அரசாணை வெளியீடு 23.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 23/05/2026வண்டல் மண் இலவசமாக எடுத்துக் கொள்ள அரசாணை வெளியீடு.(pdf 29kb)
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் அன்று நடைபெறும் 27.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 23/05/2026மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் .(pdf 31kb)
தொழிற்நுட்ப பயிற்சிக்கான சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.22.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 22/05/2026தேனி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026 – ஆம் ஆண்டில் பொறியியல் / பொறியியல் அல்லாத தொழிற்பிரிவு மற்றும் 4.0 நவீன தொழிற்நுட்ப பயிற்சிக்கான சேர்க்கைக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் (pdf 49 kb )
வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 21.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 22/05/2026வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.21.05.2026 (pdf 39kb )
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் வேலைவாய்ப்புப் பதிவுசெய்யப்படுகிறது.21.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 22/05/2026மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் வேலைவாய்ப்புப் பதிவு, பதிவு புதுப்பித்தல், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை, கூடுதல் பதிவு, முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதளத்தில் எந்தவித கட்டணமின்றி பதிவுசெய்யப்படுகிறது.(PDF 39kb )
கலை விருதுகள் 21.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2026கலை விருதுகள் 21.05.2026(PDF 39KB )
அரசு தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.20.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2026அரசு தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் இன்று (20.05.2026) ஆய்வு மேற்கொண்டார்.
சீர்மரபினர் நலவாரிய இணையவழி உறுப்பினர் சேர்க்கை மற்றும் நலத்திட்ட உதவிகள்
வெளியிடப்பட்ட நாள்: 20/05/2026நலவாரிய இணையவழி உறுப்பினர்.(pdf 47 kb)