மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். 23.12.24
வெளியிடப்பட்ட நாள்: 24/12/2024தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 232 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது (PDF 76KB)
மேலும் பல18-ஆம் கால்வாயில் தண்ணீர் திறப்பு. 21.12.24
வெளியிடப்பட்ட நாள்: 23/12/2024முல்லை-பெரியாறு அணையிலிருந்து 18-ஆம் கால்வாயில் ஒரு போக பாசன நிலங்களுக்கான தண்ணீரை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.தங்க தமிழ்செல்வன் அவர்கள், முன்னிலையில் திறந்து வைத்தார்கள் (PDF 99KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். 20.12.24
வெளியிடப்பட்ட நாள்: 23/12/2024தேனி மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 97KB)
மேலும் பலஉங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம். 18.12.24
வெளியிடப்பட்ட நாள்: 19/12/2024தேனி மாவட்டம் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள் (PDF 61KB)
மேலும் பலவாக்காளர் பட்டியல் தேர்தல் பார்வையாளர் அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. 17.12.24
வெளியிடப்பட்ட நாள்: 18/12/2024தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம்-2025- வாக்காளர் பட்டியல் தேர்தல் பார்வையாளர் டாக்டர்.பி.மகேஸ்வரி இ.ஆ.ப அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.வி.ஷஜீவனா,இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது (PDF 36KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். 16.12.24
வெளியிடப்பட்ட நாள்: 17/12/2024தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 215 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது (PDF 39KB)
மேலும் பலகால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம். 16.12.24
வெளியிடப்பட்ட நாள்: 17/12/2024தேனி மாவட்டம் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்கள் (PDF 56KB)
மேலும் பலவடகிழக்கு பருவமழை பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம். 15.12.24
வெளியிடப்பட்ட நாள்: 16/12/2024தேனி மாவட்டம் வடகிழக்கு பருவமழை பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.ஐ.பெரியசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 42KB)
மேலும் பலகனமழை காரணமாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். 14.12.24
வெளியிடப்பட்ட நாள்: 16/12/2024தேனி மாவட்டம் கனமழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இரண்டாவது நாளாக தமிழ்நாடு அரசின் சமூகநலத்துறை ஆணையர் / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திருமதி ஆர்.லில்லி, இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 42KB)
மேலும் பலகனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த முன்னேற்பாடுகள் கூட்டம். 12.12.24
வெளியிடப்பட்ட நாள்: 13/12/2024தேனி மாவட்டம் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த முன்னேற்பாடுகள் கூட்டம் தமிழ்நாடு அரசின் சமூகநலத்துறை ஆணையர் / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திருமதி ஆர்.லில்லி., இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது (PDF 44KB)
மேலும் பலமக்கள் தொடர்பு முகாம். 11.12.24
வெளியிடப்பட்ட நாள்: 12/12/2024தேனி மாவட்டம் மக்கள் தொடர்பு முகாமில் 133 பயனாளிகளுக்கு ரூ.4.69 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார் (PDF 65KB)
மேலும் பலமாவட்ட புள்ளி இயல் கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டார்கள். 09.12.24
வெளியிடப்பட்ட நாள்: 10/12/2024தேனி மாவட்டம் மாவட்ட புள்ளி இயல் கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்கள் (PDF 45KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். 09.12.24
வெளியிடப்பட்ட நாள்: 10/12/2024தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 520 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது (PDF 38KB)
மேலும் பலமுப்படைவீரர் கொடி நாள். 07.12.24
வெளியிடப்பட்ட நாள்: 09/12/2024முப்படைவீரர் கொடி நாளினை முன்னிட்டுமுன்னாள் படைவீரர்களின் 10 வாரிசுதாரர்களுக்கு ரூ.3.5 இலட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார் (PDF 59KB)
மேலும் பலமாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கூட்டம். 06.12.24
வெளியிடப்பட்ட நாள்: 09/12/2024தேனி மாவட்டம் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கூட்டம் ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 38KB)
மேலும் பலஉலக மண் தின விழா. 05.12.24
வெளியிடப்பட்ட நாள்: 06/12/2024தேனி மாவட்டம் உலக மண் தின விழா – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 53KB)
மேலும் பலதமிழ் ஆட்சிமொழிப் பயிலரங்கம். 05.12.24
வெளியிடப்பட்ட நாள்: 06/12/2024தேனி மாவட்டம் அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தமிழ் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 42KB)
மேலும் பலஉத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு. 04.12.24
வெளியிடப்பட்ட நாள்: 05/12/2024தேனி மாவட்டம் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிக ளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள் (PDF 65KB)
மேலும் பலஉலக எய்ட்ஸ் தினம். 03.12.24
வெளியிடப்பட்ட நாள்: 04/12/2024தேனி மாவட்டம் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அலுவலர்கள், பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனர் (PDF 173KB)
மேலும் பலஉலக மாற்றுத்திறனாளிகள் தினம். 03.12.24
வெளியிடப்பட்ட நாள்: 04/12/2024தேனி மாவட்டம் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு 65 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8,09,766/- மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார் (PDF 49KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள். 02.12.24
வெளியிடப்பட்ட நாள்: 02/12/2024தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 313 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது (PDF 39KB)
மேலும் பலசமூகநலத்துறை சார்பில் பள்ளி மாணவியர்களுக்கான தடகள போட்டிகள். 29.11.24
வெளியிடப்பட்ட நாள்: 29/11/2024தேனி மாவட்டம் சமூகநலத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவியர்களுக்கான தடகள போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார் (PDF 47KB)
மேலும் பல75-ஆவது இந்திய அரசியலமைப்பு தினம். 26.11.24
வெளியிடப்பட்ட நாள்: 27/11/202475-ஆவது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அரசியலமைப்பு முகப்புரையை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர் (PDF 34KB)
மேலும் பலபள்ளி வளாகத்தில் சுகாதாரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை. 26.11.24
வெளியிடப்பட்ட நாள்: 27/11/2024பள்ளி வளாகத்திலோ அல்லது பள்ளிக்கு அருகாமையிலோ சுகாதாரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் எச்சரிக்கை (PDF 49KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். 25.11.24
வெளியிடப்பட்ட நாள்: 26/11/2024தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 290 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது (PDF 32KB)
மேலும் பல