ஊடக வெளியீடுகள்
வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 21.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 22/05/2026வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.21.05.2026 (pdf 39kb )
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் வேலைவாய்ப்புப் பதிவுசெய்யப்படுகிறது.21.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 22/05/2026மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் வேலைவாய்ப்புப் பதிவு, பதிவு புதுப்பித்தல், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை, கூடுதல் பதிவு, முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதளத்தில் எந்தவித கட்டணமின்றி பதிவுசெய்யப்படுகிறது.(PDF 39kb )
கலை விருதுகள் 21.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2026கலை விருதுகள் 21.05.2026(PDF 39KB )
அரசு தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.20.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2026அரசு தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் இன்று (20.05.2026) ஆய்வு மேற்கொண்டார்.
சீர்மரபினர் நலவாரிய இணையவழி உறுப்பினர் சேர்க்கை மற்றும் நலத்திட்ட உதவிகள்
வெளியிடப்பட்ட நாள்: 20/05/2026நலவாரிய இணையவழி உறுப்பினர்.(pdf 47 kb)
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் 22.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.(pdf 36kb)
தேனீ மாவட்ட முன்னாள் படைவீரர்கள் 19.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026தேனீ மாவட்ட முன்னாள் படைவீரர்கள்.(pdf 10 MB)
மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள்18.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 18/05/2026மக்கள் குறைதீர்க்கும் நாள்.(pdf 30kb)
வீரபாண்டிஅருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரை தேர் திருவிழா-15.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 16/05/202615.05.2026- வீரபாண்டிஅருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரை தேர் திருவிழா (pdf 44kb )
விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் (FUID) பதிவு பணிகள் நடைபெற்று வருகின்றன 14.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 14/05/2026விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண்.(pdf 24kb)