மூடு

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
ஒருங்கிணைந்த சேவை மையத்தின் வழக்கு பணியாளர்கள் பணிக்கான விண்ணப்பங்கள்

தேனி மாவட்டத்தில் சமூகநலத்துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் வழக்கு பணியாளர்கள் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.12.2025 மாலை: 05.00 P.M

03/12/2025 09/12/2025 பார்க்க (306 KB)
ஆயுஷ் மருத்துவ அலுவலர் (சித்தா) காலிப்பணியிடம்

தேனி மாவட்ட நல வாழ்வுச் சங்கத்தின் மூலம் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறையின் கீழ் உள்ள ஆயுஷ் மருத்துவ அலுவலர் (சித்தா) காலிப்பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

03/12/2025 15/12/2025 பார்க்க (173 KB)
மாவட்ட சுகாதார அலுவலகம் –  தேனி மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன”

மாவட்ட சுகாதார அலுவலகம் –  தேனி மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன”

28/11/2025 10/12/2025 பார்க்க (365 KB)
ஆவணகம்