ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
---|---|---|---|---|
தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாகவுள்ள கணக்காளர் பணியிடம் | தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகா |
27/12/2024 | 18/01/2025 | பார்க்க (530 KB) |
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை தேனி மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ் உள்ள காலிபணியிடங்கள் | பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை தேனி மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ் உள்ள காலிபணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் 27.12.2024 மாலை 5.45 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன. |
20/12/2024 | 27/12/2024 | பார்க்க (227 KB) DHS Application Form (702 KB) |
தேனி மாவட்டத்தில் சமூகநலத்துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் மைய நிர்வாகி மற்றும் வழக்கு பணியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.06.2024 மாலை 05.00 pm | 07/06/2024 | 20/06/2024 | பார்க்க (400 KB) | |
சமூக பாதுகாப்புத் துறையின் கீழ், தேனி மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் நலக் குழுவில் காலியாகவுள்ள உறுப்பினர் பதவிக்கான அறிவிப்பு & கடைசி தேதி 07-03-2024 அன்று மாலை 05:30 மணி | 19/02/2024 | 07/03/2024 | பார்க்க (422 KB) | |
தேனி மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ் உள்ள கீழ்கண்ட காலிப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 26 /02 /2024 அன்று பிற்பகல் 03 .00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன | 19/02/2024 | 26/02/2024 | பார்க்க (154 KB) | |
தேனி, குழந்தைகள் நலக்குழு/ இளைஞர் நீதிக்குழுமத்தில் காலியாகவுள்ள உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர் பணியிடம் நிரப்புதல் பத்திரிக்கை செய்தி & விண்ணப்பிக்க கடைசி நாள்: 19-01-2024 மாலை 5.45 மணி வரை | 05/01/2024 | 19/01/2024 | பார்க்க (443 KB) | |
தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாகவுள்ள சமூகப்பணியாளர் பணியிடம் நிரப்புதல் – பத்திரிக்கை செய்தி & விண்ணப்பிக்க கடைசி நாள்: 15-11-2023 மாலை 5.45 மணி வரை | 30/10/2023 | 15/11/2023 | பார்க்க (505 KB) | |
தேனி மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்கு பணியாளர், பல்நோக்கு உதவியாளர் மற்றும் பாதுகாவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 12-06-2023 | 02/06/2023 | 12/06/2023 | பார்க்க (630 KB) | |
காலியாக உள்ள மருத்துவ அலுவலர் / பல்நோக்கு சுகாதாரப்பணியாளர் (ஆண்) / சுகாதார ஆய்வாளர் நிலை-II / மருத்துவமனைப் பணியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பம்- தேனி மாவட்டம் | 03/02/2023 | 14/02/2023 | பார்க்க (473 KB) | |
ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைப்பதற்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன | 05/09/2022 | 20/09/2022 | பார்க்க (918 KB) | |
நவீன முறை சலவையகங்கள் அமைப்பதற்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன | 05/09/2022 | 20/09/2022 | பார்க்க (985 KB) | |
வருவாய்த்துறை – தேனி மாவட்டம் , தேனி வட்டம். கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பப்படிவம் | 26/04/2022 | 10/05/2022 | பார்க்க (434 KB) | |
தேனி மாவட்டம் – பேரிடர் மேலாண்மை குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்படும் தற்காலிகப் பணியிடங்களுக்கான விண்ணப்பம் – 2022 | 31/03/2022 | 30/04/2022 | பார்க்க (7 MB) | |
தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாகவுள்ள ஆற்றுப்படுத்துநர், உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர் மற்றும் குழந்தைகள் நலக்குழுவிற்கு உதவியாளருடன் கூடிய கணினிஇயக்குபவர் பணியிடங்கள் நிரப்புதல் | 28/03/2022 | 11/04/2022 | பார்க்க (1 MB) | |
தேனி மாவட்டம் சமூகநலத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைத்த சேவை மையத்தில் வழக்கு பணியாளர், பல்நோக்கு உதவியாளர் மற்றும் பாதுகாவலர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 28-01-2022 | 12/01/2022 | 28/01/2022 | பார்க்க (473 KB) | |
வருவாய்த்துறை – தேனி மாவட்டம் ,பெரியகுளம் வட்டம். கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பப்படிவம் | 03/01/2022 | 15/01/2022 | பார்க்க (451 KB) | |
தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாகவுள்ள ஆற்றுப்படுத்துநர் மற்றும் புறத்தொடர்பு பணியாளர் பணியிடங்கள் நிரப்புதல் | 31/12/2021 | 12/01/2022 | பார்க்க (497 KB) Application Format pdf (27 KB) | |
இளைஞா் நீதிச்சட்டம் 2015 – தேனி மாவட்ட இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூக நல உறுப்பினர்கள் தேர்வு 2021 – கடைசி நாள் : 22-12-2021, மாலை 5.45 மணி | 07/12/2021 | 22/12/2021 | பார்க்க (75 KB) | |
இளைஞா் நீதிச்சட்டம் 2015 குழந்தைகள் நலக்குழு தலைவா் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு 2021 – கடைசி நாள் : 26-11-2021, மாலை 5.45 மணி | 15/11/2021 | 26/11/2021 | பார்க்க (63 KB) | |
கிராம உதவியாளர் பதவிக்கான தேர்வு – போடிநாயக்கனூா் வட்டம் | 21/10/2021 | 12/11/2021 | பார்க்க (444 KB) | |
கிராம உதவியாளர் பதவிக்கான தேர்வு – ஆண்டிபட்டி வட்டம் | 13/10/2021 | 05/11/2021 | பார்க்க (438 KB) | |
இளைஞர் நீதி சட்டம் 2015- தேனி மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு -2021 | 08/08/2021 | 22/09/2021 | பார்க்க (75 KB) | |
தேனி மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணியிடம். | 18/05/2021 | 31/05/2021 | பார்க்க (265 KB) |