ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அரசு தரப்பில் காலியாக உள்ள இரவுக் காவலர் பணியிடங்களுக்கான பணியாளர்கள் தெரிவுக்கான அறிக்கை (ஒன்றிய தரப்பு) 20/11/2019 29/11/2019 பார்க்க (2 MB)
தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அரசு தரப்பில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான பணியாளர்கள் தெரிவுக்கான அறிக்கை (ஒன்றிய தரப்பு) 20/11/2019 29/11/2019 பார்க்க (4 MB)
தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அரசு தரப்பில் காலியாக உள்ள பதிவறை எழுத்தர் பணியிடங்களுக்கான பணியாளர்கள் தெரிவுக்கான அறிக்கை (ஒன்றிய தரப்பு) 20/11/2019 29/11/2019 பார்க்க (2 MB)
தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அரசு தரப்பில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களுக்கான பணியாளர்கள் தெரிவுக்கான அறிக்கை (ஒன்றிய தரப்பு) 20/11/2019 29/11/2019 பார்க்க (3 MB)
தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அரசு தரப்பில் காலியாக உள்ள 4 ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களுக்கான பணியாளர்கள் தெரிவுக்கான அறிக்கை 12/11/2019 25/11/2019 பார்க்க (630 KB)
தேனி மாவட்ட க. மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கிய கண்டமனூர் கிராம ஊராட்சியில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடத்திற்கான தெரிவுக்கான அறிவிக்கை. 12/11/2019 25/11/2019 பார்க்க (1 MB)
தேனி மாவட்ட உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கிய டி. ரெங்கநாதபுரம் கிராம ஊராட்சியில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடத்திற்கான தெரிவுக்கான அறிவிக்கை. 12/11/2019 25/11/2019 பார்க்க (977 KB)
தேனி மாவட்ட பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கிய சருத்துப்பட்டி கிராம ஊராட்சியில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடத்திற்கான தெரிவுக்கான அறிவிக்கை. 12/11/2019 25/11/2019 பார்க்க (943 KB)
தேனி மாவட்ட போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கிய மஞ்சிநாயக்கன்பட்டி கிராம ஊராட்சியில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடத்திற்கான தெரிவுக்கான அறிவிக்கை. 12/11/2019 25/11/2019 பார்க்க (2 MB)
தேனி மாவட்ட போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கிய மணியம்பட்டி கிராம ஊராட்சியில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடத்திற்கான தெரிவுக்கான அறிவிக்கை. 12/11/2019 25/11/2019 பார்க்க (2 MB)
ஆவணகம்