ஆட்சேர்ப்பு
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| தேனி மாவட்ட நல வாழ்வுச் சங்கத்தின் சார்பில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் | தேனி மாவட்ட நல வாழ்வுச் சங்கத்தின் சார்பில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நாள் 24.11.2025 |
03/11/2025 | 24/11/2025 | பார்க்க (369 KB) |