மூடு

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
தேனி மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்கு பணியாளர், பல்நோக்கு உதவியாளர் மற்றும் பாதுகாவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 12-06-2023 02/06/2023 12/06/2023 பார்க்க (630 KB)
காலியாக உள்ள மருத்துவ அலுவலர் / பல்நோக்கு சுகாதாரப்பணியாளர் (ஆண்) / சுகாதார ஆய்வாளர் நிலை-II / மருத்துவமனைப் பணியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பம்- தேனி மாவட்டம் 03/02/2023 14/02/2023 பார்க்க (473 KB)
ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைப்பதற்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன 05/09/2022 20/09/2022 பார்க்க (918 KB)
நவீன முறை சலவையகங்கள் அமைப்பதற்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன 05/09/2022 20/09/2022 பார்க்க (985 KB)
வருவாய்த்துறை – தேனி மாவட்டம் , தேனி வட்டம். கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பப்படிவம் 26/04/2022 10/05/2022 பார்க்க (434 KB)
தேனி மாவட்டம் – பேரிடர் மேலாண்மை குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்படும் தற்காலிகப் பணியிடங்களுக்கான விண்ணப்பம் – 2022 31/03/2022 30/04/2022 பார்க்க (7 MB)
தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாகவுள்ள ஆற்றுப்படுத்துநர், உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர் மற்றும் குழந்தைகள் நலக்குழுவிற்கு உதவியாளருடன் கூடிய கணினிஇயக்குபவர் பணியிடங்கள் நிரப்புதல் 28/03/2022 11/04/2022 பார்க்க (1 MB)
தேனி மாவட்டம் சமூகநலத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைத்த சேவை மையத்தில் வழக்கு பணியாளர், பல்நோக்கு உதவியாளர் மற்றும் பாதுகாவலர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 28-01-2022 12/01/2022 28/01/2022 பார்க்க (473 KB)
வருவாய்த்துறை – தேனி மாவட்டம் ,பெரியகுளம் வட்டம். கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பப்படிவம் 03/01/2022 15/01/2022 பார்க்க (451 KB)
தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாகவுள்ள ஆற்றுப்படுத்துநர் மற்றும் புறத்தொடர்பு பணியாளர் பணியிடங்கள் நிரப்புதல் 31/12/2021 12/01/2022 பார்க்க (497 KB) Application Format pdf (27 KB)