ஆட்சேர்ப்பு

Filter Past ஆட்சேர்ப்பு

To
ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
மகளிா் திட்டம் , தேனி – அனைத்து வட்டாரங்களிலும் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளா் பணியிடம் பூா்த்தி செய்தல் – தொடா்பாக.
தேனி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளா் பணிக்கு முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுாிய தகுதியுடைய பெண் விண்ணப்பதாரா்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பம் சமா்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்  16.02.2026  மாலை 5.30 மணிக்குள்.
09/02/2026 19/02/2026 பார்க்க (572 KB) 18.02.2026 News-28 Block Co-Ordinator – date extended (47 KB)
மாவட்ட நலவாழ்வு சங்கம் – தேனி மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ் உள்ள காலிப்பணியிடங்கள்

மாவட்ட நலவாழ்வு சங்கம் – தேனி – தேனி மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் 09.01.2026 அன்று மாலை 05.45 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

26/12/2025 09/01/2026 பார்க்க (274 KB)
ஆயுஷ் மருத்துவ அலுவலர் (சித்தா) காலிப்பணியிடம்

தேனி மாவட்ட நல வாழ்வுச் சங்கத்தின் மூலம் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறையின் கீழ் உள்ள ஆயுஷ் மருத்துவ அலுவலர் (சித்தா) காலிப்பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

03/12/2025 15/12/2025 பார்க்க (173 KB)
மாவட்ட சுகாதார அலுவலகம் –  தேனி மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன”

மாவட்ட சுகாதார அலுவலகம் –  தேனி மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன”

28/11/2025 10/12/2025 பார்க்க (365 KB)
ஒருங்கிணைந்த சேவை மையத்தின் வழக்கு பணியாளர்கள் பணிக்கான விண்ணப்பங்கள்

தேனி மாவட்டத்தில் சமூகநலத்துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் வழக்கு பணியாளர்கள் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.12.2025 மாலை: 05.00 P.M

03/12/2025 09/12/2025 பார்க்க (306 KB)
தேனி மாவட்ட நல வாழ்வுச் சங்கத்தின் சார்பில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள்

தேனி மாவட்ட நல வாழ்வுச் சங்கத்தின் சார்பில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நாள் 24.11.2025

03/11/2025 24/11/2025 பார்க்க (369 KB)
தேனி மாவட்டத்தில் சமூகநலத்துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் வழக்கு பணியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தேனி மாவட்டத்தில் சமூகநலத்துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் வழக்கு பணியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.10.2025 மாலை: 05.00

09/10/2025 31/10/2025 பார்க்க (224 KB)
தேனி மாவட்டத்தில் சமூகநலத்துறையின் கீழ் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தின் பாலின நிபுணர் பணிக்கான ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தேனி மாவட்டத்தில் சமூகநலத்துறையின் கீழ் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தின் பாலின நிபுணர் பணிக்கான ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.10.2025 மாலை: 05.00 P.M

09/10/2025 31/10/2025 பார்க்க (187 KB)
தேனி வட்டம் – கிராம உதவியாளர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் 2025

தேனி வட்டம் – கிராம உதவியாளர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் 2025

25/08/2025 23/09/2025 பார்க்க (1 MB)
பெரியகுளம் வட்டம் – கிராம உதவியாளர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் 2025

பெரியகுளம் வட்டம் – கிராம உதவியாளர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் 2025

25/08/2025 23/09/2025 பார்க்க (674 KB)