மூடு

காணத்தக்க இடங்கள்

வடிப்பான்:
சின்ன சுருளி
மேகமலை அருவி (சின்னசுருளி)

இந்த அருவி தேனியிலிருந்து 54 கி.மீ தொலைவில் கோம்பைத்தொழு கிராமத்திற்கு அருகில் உள்ளது. இந்த அருவி மேகமலைப் பகுதியில் இருந்து உற்பத்தியாகிறது. இந்த அருவியை சின்னச்சுருளி எனவும்…

மங்கல தேவி கண்ணகி கோயில்
மங்களதேவி ஸ்ரீகண்ணகி திருக்கோவில்

புராண சிறப்புமிக்க மங்களதேவி ஸ்ரீகண்ணகி கோவில் மேற்குதொடா்ச்சி மலையில் அமைந்துள்ள மேகமலை வனஉயிரின சரணாலாயத்தின் முகட்டில் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு தமிழகத்திற்கு மலையேற்றம் மூலமே செல்ல வழிகள் உள்ளது….

வைகை அணை
வைகைஅணை

இந்த அணை வைகை ஆற்றின் குறுக்கே, ஆண்டிபட்டியிலிருந்து 7 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. 111 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 71 அடி நீா் தேக்கி…

Pennicuick Memorial building image
ஸ்ரீ பென்னிகுவிக் மணிமண்டபம்

ஸ்ரீ பென்னிகுவிக் மணிமண்டபம் கூடலூா் நகரில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள லோயா்கேம்பட் பகுதியில் அமைந்துள்ளது. பெரியார் அணையை உறுதியாக கட்டமைத்ததன நினைவாக தமிழ்நாடு அரசு…

Sanneshwaran temple imagege
குச்சனூா்

இவ்வூரில் சனி கிரகத்தை வழிபட ஸ்ரீசுயம்பு சனீஸ்வரன கோவில் உள்ளது. இங்குள்ள மூலவரை குச்சனூரான் என்று அழைக்கப்படுகிறார்கள். இக்கோவில் தேனியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் சின்னமனூருக்கு அருகே…

குரங்கனி உச்சி வெளி
குரங்கனி

அதிகம் அறியப்படாத சுற்றுலா தலமான குரங்கனி, மேற்கு தொடா்ச்சி மலையில் அமைந்துள்ளது. குரங்கனி, போடியில் இருந்து 16 கி.மீ. தொலைவிலும், தேனியிலிருந்து 31 கி.மீ தொலைவிலும் உள்ளது….

Suruli Falls image
சுருளி அருவி

இயற்கையின் கட்டுக்கடங்காத சக்தியின் எடுத்துக்காட்டாகும். சுருளி அருவி இரண்ட கட்டமாக பிரதிபலிக்கின்றது. முதல் கட்டத்தில் தண்ணீா் 150 அடி ஆழத்திற்கு விழுகின்றது. சிறுது தொலைவிற்கு. ஆறு போல்…

கும்பகோரை நீர்வீழ்ச்சி
கும்பக்கரை அருவி

இயற்கையின் ஒரு விந்தை இந்த அருவி. பாறைகளிடையே பாய்ந்து வரும் நீரின் மோதலும் கண்ணுக்கு ஒரு கம்பீரமான காட்சியாக அமைகிறது. கானகத்தின் கண் கவா் காட்சிகள் இந்நீா்வீழ்ச்சிக்கு…

போடி மெட்டு படம்
போடி மெட்டு

போடியிலிருந்து 26 கி.மீ தொலைவில் உள்ள இந்த கோடை வாசஸ்தலம் 4500 அடி உயரத்தில், தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களில் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. மேலும், இப்பகுதியில் உள்ள…

வீரபண்டி திருவிழா
அருள்மிகு ஸ்ரீகௌமாரியம்மன் திருக்கோவில்

அருள்மிகு ஸ்ரீகௌமாரியம்மன் திருக்கோவில் முல்லை பெரியார் ஆற்றுப்படுகையில், வீரபாண்டி கிராமத்தில் தேனியிலிருந்து மேற்கில் 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பாண்டிய மன்னன் ஸ்ரீ வீரபாண்டி அவா்கள் அம்மனையும்,…

Megamalai wild life
மேகமைலை

மேகமலை கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள மலைப்பகுதியாகும். இங்கு தேயிலை, ஏலம் அதிகப் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இயற்கை இங்கு கண்கவா் காட்சிப் பெட்டகமாக…