உலக காசநோய் ஒழிப்பு தினம். 24.03.25
வெளியிடப்பட்ட நாள்: 25/03/2025தேனி மாவட்டம் உலக காசநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத்சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 40KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். 24.03.25
வெளியிடப்பட்ட நாள்: 25/03/2025தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 472 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது (PDF 31KB)
மேலும் பல3-ஆவது புத்தகத் திருவிழா. 23.03.25
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2025தேனி மாவட்டம் 3-ஆவது புத்தகத் திருவிழாவினை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.ஐ.பெரியசாமி அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார்கள் (PDF 47KB)
மேலும் பலமாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் ஆய்வு. 22.03.25
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2025தேனி மாவட்டம் தமிழ்நாடு அரசின் சமூகநலத்துறை ஆணையர் / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திருமதி ஆர்.லில்லி, இ.ஆ.ப., அவர்கள் வேளாண்-உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்கள் (PDF 48KB)
மேலும் பலமாற்றுத்திறனாளி மாணவர்கள் ஒரு நாள் கல்வி சுற்றுலா. 22.03.25
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2025தேனி மாவட்டம் மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஒரு நாள் கல்வி சுற்றுலா செல்லும் கனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள் (PDF 39KB)
மேலும் பலஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். 20.03.25
வெளியிடப்பட்ட நாள்: 21/03/2025தேனி மாவட்டம் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடை பெற்றது (PDF 39KB)
மேலும் பலஉங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம். 19.03.25
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2025தேனி மாவட்டம் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் உத்தமபாளையம் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள் (PDF 58KB)
மேலும் பலமூன்றாவது புத்தகத் திருவிழா – Logo வை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார்கள். 18.03.25
வெளியிடப்பட்ட நாள்: 19/03/2025தேனி மாவட்டம் மூன்றாவது புத்தகத் திருவிழா இலச்சினை (Logo)-ஐ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்கள் (PDF 45KB)
மேலும் பலமின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் காலாண்டு தணிக்கை. 17.03.25
வெளியிடப்பட்ட நாள்: 18/03/2025தேனி மாவட்டம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் காலாண்டு தணிக்கை செய்தார்கள் (PDF 27KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். 17.03.25
வெளியிடப்பட்ட நாள்: 18/03/2025தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 360 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது (PDF 31KB)
மேலும் பலபோடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு. 15.03.25
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2025தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு (PDF 34KB)
மேலும் பலஅங்கக விளைப்பொருட்களை சந்தைப்படுத்துதல் மற்றும் வர்த்தக கண்காட்சி. 13.03.25
வெளியிடப்பட்ட நாள்: 14/03/2025தேனி மாவட்டம் அங்கக விளைப்பொருட்களை சந்தைப்படுத்துதல் மற்றும் வர்த்தக கண்காட்சி (PDF 36KB)
மேலும் பலஅரசு கள்ளர் நடுநிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு. 12.03.25
வெளியிடப்பட்ட நாள்: 13/03/2025தேனி மாவட்டம், கதிர்நரசிங்கபுரம் ஊராட்சி அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி மதிய உணவருந்தினார் (PDF 85 KB)
மேலும் பலமக்கள் தொடர்பு முகாம். 12.03.25
வெளியிடப்பட்ட நாள்: 13/03/2025தேனி மாவட்டம் மக்கள் தொடர்பு முகாமில் 178 பயனாளிகளுக்கு ரூ.1.60 கோடி மதிப்பிலான பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார் (PDF 45KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். 10.03.25
வெளியிடப்பட்ட நாள்: 11/03/2025தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 230 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது (PDF 89KB)
மேலும் பலஉலக மகளிர் தின விழா. 08.03.25
வெளியிடப்பட்ட நாள்: 10/03/2025தேனி மாவட்டம் உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு 620 மகளிர்களுக்கு ரூ.47.44 கோடி மதிப்பீட்டில் வங்கி கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (08.03.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF 117KB)
மேலும் பலதமிழ்நாடு சட்டமன்றப்பேரவை பொதுக்கணக்குக் குழுவின் (2024-2025) ஆய்வுக்கூட்டம். 07.03.25
வெளியிடப்பட்ட நாள்: 10/03/2025தேனி மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை பொதுக்கணக்குக் குழுவின் (2024-2025) ஆய்வுக்கூட்டம் குழுத்தலைவர் திரு. கு.செல்வபெருந்தகை அவர்கள் தலைமையில் குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது (PDF 53KB)
மேலும் பலதேனி மாவட்டம், உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு. 06.03.25
வெளியிடப்பட்ட நாள்: 07/03/2025தேனி மாவட்டம் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் ஊட்டச்சத்தினை உறுதி செய்ய வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் அங்கன்வாடி பணியாளர்களுக்கு உத்தரவு (PDF 32KB)
மேலும் பலகடமலைக்குண்டு-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு. 05.03.25
வெளியிடப்பட்ட நாள்: 06/03/2025தேனி மாவட்டம் கடமலைக்குண்டு-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ. 1.13 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள் (PDF 55KB)
மேலும் பலஆதரவற்ற விதவைப் பெண்களுக்கு போட்டித் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு முகாம். 04.03.25
வெளியிடப்பட்ட நாள்: 05/03/2025தேனி மாவட்டம் ஆதரவற்ற விதவைப் பெண்களுக்கு போட்டித் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 37KB)
மேலும் பலமுன்னாள் படைவீரர்களுக்கான சிறப்புக் குறைதீர்க்கும் நாள் கூட்டம். 04.03.25
வெளியிடப்பட்ட நாள்: 05/03/2025தேனி மாவட்டம் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்புக் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 42KB)
மேலும் பலஅரசு பொதுத்தேர்வு நடைபெற்ற மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். 03.03.25
வெளியிடப்பட்ட நாள்: 04/03/2025தேனி மாவட்டம் மேல்நிலை இரண்டாமாண்டு அரசு பொதுத்தேர்வு நடைபெற்ற மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்(PDF 33KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம். 03.03.25
வெளியிடப்பட்ட நாள்: 04/03/2025தேனி மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 178 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது (PDF 36KB)
மேலும் பலதனியார் துறை வேலைவாய்ப்பு முகாம். 01.03.25
வெளியிடப்பட்ட நாள்: 03/03/2025தேனி மாவட்டம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 547 நபர்களுக்கு தனியார்துறைகளில் பணிபுரிவதற்கான பணிநியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார் (PDF 159 KB)
மேலும் பலஉங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு. 27.02.25
வெளியிடப்பட்ட நாள்: 28/02/2025தேனி மாவட்டம் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ,ப., அவர்கள் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தினை ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடி உணவருந்தினார்(PDF 43KB)
மேலும் பல