ஆட்சேர்ப்பு
Filter Past ஆட்சேர்ப்பு
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாகவுள்ள சமூகப்பணியாளர் பணியிடம் நிரப்புதல் – பத்திரிக்கை செய்தி & விண்ணப்பிக்க கடைசி நாள்: 15-11-2023 மாலை 5.45 மணி வரை | 30/10/2023 | 15/11/2023 | பார்க்க (505 KB) | |
| தேனி மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்கு பணியாளர், பல்நோக்கு உதவியாளர் மற்றும் பாதுகாவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 12-06-2023 | 02/06/2023 | 12/06/2023 | பார்க்க (630 KB) | |
| காலியாக உள்ள மருத்துவ அலுவலர் / பல்நோக்கு சுகாதாரப்பணியாளர் (ஆண்) / சுகாதார ஆய்வாளர் நிலை-II / மருத்துவமனைப் பணியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பம்- தேனி மாவட்டம் | 03/02/2023 | 14/02/2023 | பார்க்க (473 KB) | |
| ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைப்பதற்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன | 05/09/2022 | 20/09/2022 | பார்க்க (918 KB) | |
| நவீன முறை சலவையகங்கள் அமைப்பதற்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன | 05/09/2022 | 20/09/2022 | பார்க்க (985 KB) | |
| வருவாய்த்துறை – தேனி மாவட்டம் , தேனி வட்டம். கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பப்படிவம் | 26/04/2022 | 10/05/2022 | பார்க்க (434 KB) | |
| தேனி மாவட்டம் – பேரிடர் மேலாண்மை குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்படும் தற்காலிகப் பணியிடங்களுக்கான விண்ணப்பம் – 2022 | 31/03/2022 | 30/04/2022 | பார்க்க (7 MB) | |
| தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாகவுள்ள ஆற்றுப்படுத்துநர், உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர் மற்றும் குழந்தைகள் நலக்குழுவிற்கு உதவியாளருடன் கூடிய கணினிஇயக்குபவர் பணியிடங்கள் நிரப்புதல் | 28/03/2022 | 11/04/2022 | பார்க்க (1 MB) | |
| தேனி மாவட்டம் சமூகநலத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைத்த சேவை மையத்தில் வழக்கு பணியாளர், பல்நோக்கு உதவியாளர் மற்றும் பாதுகாவலர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 28-01-2022 | 12/01/2022 | 28/01/2022 | பார்க்க (473 KB) | |
| வருவாய்த்துறை – தேனி மாவட்டம் ,பெரியகுளம் வட்டம். கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பப்படிவம் | 03/01/2022 | 15/01/2022 | பார்க்க (451 KB) |