ஆட்சேர்ப்பு

Filter Past ஆட்சேர்ப்பு

To
ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
தேனி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு ஒரு சமூகப்பணியாளர் காலிப்பணியிடம்

தேனி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு ஒரு சமூகப்பணியாளர் காலிப்பணியிடம் நிரப்புதல் தொடர்பான செய்திக்குறிப்பு  மற்றும் விண்ணப்பிக்க கடைசி நாள் 10-04-2025  அன்று மாலை 5:45 மணிவரை

27/03/2025 10/04/2025 பார்க்க (453 KB)
தேனி மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ் உள்ள பணியிடங்கள்

தேனி மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ் உள்ள கீழ்கண்ட பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 24 /03 /2025 அன்று பிற்பகல் 05 .45 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன

13/03/2025 24/03/2025 பார்க்க (254 KB)
தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு ஒரு பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) மற்றும் சிறப்பு இளஞ்சிறார் காவல் அலகிற்கு (SJPU) இரண்டு சமூகப்பணியாளர்கள் காலிப்பணியிடம் நிரப்புதல்

தேனி  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு ஒரு பாதுகாப்பு அலுவலர்  (நிறுவனம் சாரா) மற்றும்  சிறப்பு இளஞ்சிறார் காவல் அலகிற்கு (SJPU) இரண்டு சமூகப்பணியாளர்கள் காலிப்பணியிடம் நிரப்புதல் தொடர்பான பத்திரிக்கை செய்தி & விண்ணப்பிக்க கடைசி நாள்: 03-02-2025 மாலை 5.45 மணி வரை

14/01/2025 03/02/2025 பார்க்க (970 KB)
தேனி மாவட்டத்தில் தற்காலிக அடிப்படையில் இளம் தொழில் வல்லுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தேனி மாவட்டத்தில் தற்காலிக அடிப்படையில் இளம் தொழில் வல்லுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

20/01/2025 27/01/2025 பார்க்க (174 KB)
தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாகவுள்ள கணக்காளர் பணியிடம்

தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாகவுள்ள கணக்காளர் பணியிடம்  நிரப்புதல் – பத்திரிக்கை செய்தி & விண்ணப்பிக்க கடைசி நாள்: 18-01-2025 மாலை 5.45 மணி வரை

27/12/2024 18/01/2025 பார்க்க (530 KB)
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை தேனி மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ் உள்ள காலிபணியிடங்கள்

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை தேனி மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ் உள்ள காலிபணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் 27.12.2024 மாலை 5.45 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

20/12/2024 27/12/2024 பார்க்க (227 KB) DHS Application Form (702 KB)
தேனி மாவட்டத்தில் சமூகநலத்துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் மைய நிர்வாகி மற்றும் வழக்கு பணியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.06.2024 மாலை 05.00 pm 07/06/2024 20/06/2024 பார்க்க (400 KB)
சமூக பாதுகாப்புத் துறையின் கீழ், தேனி மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் நலக் குழுவில் காலியாகவுள்ள உறுப்பினர் பதவிக்கான அறிவிப்பு & கடைசி தேதி 07-03-2024 அன்று மாலை 05:30 மணி 19/02/2024 07/03/2024 பார்க்க (422 KB)
தேனி மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ் உள்ள கீழ்கண்ட காலிப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 26 /02 /2024 அன்று பிற்பகல் 03 .00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன 19/02/2024 26/02/2024 பார்க்க (154 KB)
தேனி, குழந்தைகள் நலக்குழு/ இளைஞர் நீதிக்குழுமத்தில் காலியாகவுள்ள உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர் பணியிடம் நிரப்புதல் பத்திரிக்கை செய்தி & விண்ணப்பிக்க கடைசி நாள்: 19-01-2024 மாலை 5.45 மணி வரை 05/01/2024 19/01/2024 பார்க்க (443 KB)