காணத்தக்க இடங்கள்
வடிப்பான்:
-
மேகமலை அருவி (சின்னசுருளி)
இந்த அருவி தேனியிலிருந்து 54 கி.மீ தொலைவில் கோம்பைத்தொழு கிராமத்திற்கு அருகில் உள்ளது. இந்த அருவி மேகமலைப் பகுதியில் இருந்து உற்பத்தியாகிறது. இந்த அருவியை சின்னச்சுருளி எனவும்…
-
மங்களதேவி கண்ணகி திருக்கோவில்
வகை வரலாற்று சிறப்புமிக்கதுபுராண சிறப்புமிக்க மங்களதேவி கண்ணகி கோவில் மேற்குதொடா்ச்சி மலையில் அமைந்துள்ள மேகமலை வனஉயிரின சரணாலாயத்தின் முகட்டில் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு தமிழகத்திற்கு மலையேற்றம் மூலமே செல்ல வழிகள் உள்ளது….